செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

மனதின் தேவைகள்


பொருளாதார அறிஞர் "மாஸ்லோ" மனதின் தேவைகளை ஐந்து கட்டங்களாக பிரிக்கிறார். அவையாவன
அடிப்படைத்தேவை :- இருக்க இடம்,உண்ண உணவு, உடுத்த உடை இவை காலம் காலமாக இருக்கும் தேவைகள்.இந்தகாலத்தில் கல்வி, தொழில் ஆகியவையும் அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
நாம் சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியும்-மக்கள் அதிவேக வளர்ச்சியாலும்,பொருளாதார வீ ழ்ச்சியாலும் நமது அரசுகள் இவ் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே காலத்தைக் கடந்திவருகிறது.இன்னும் பூர்த்தியாகவில்லை.வளரும் நாடுஆன நாம் நாடு போன்ற பிறநாடுகளின் நிலையும் இதுவே. பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளின் நிலைஎன்னென்பது.

பாதுகாப்புத்தேவைகள் :- வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எல்லாம் வந்து சேர்ந்தபிறகு அதைப்பாதுகாத்து கொள்கிற போராட்டம் தொடங்குகிறது. நிலையான தொழிழ், நிரந்திரமான வருமானம் போன்ற தேவைகளை முன்னிலைப்படுத்தி எல்லாப்பணிகளும் நடைபெறுகிறது.உதரணமாகசட்டபூர்வமான நிலம்-பத்திரபதிவு-அதற்க்குவுண்டான கட்டிட அமைப்புக்கு செலவிடும்-அரசு வரி செலுத்துதல் போன்றவைகளுடன்- சேமிப்பு பணத்தை பத்திரபடுத்துதல்-வங்கி-தொழ்ற்போட்டை சேர்கள்-சிட் பண்டு- இதுபோன்றவைகள்-உயிர்பாதுகாப்புக்கு இன்சுரன்ஸ்-மெடிக்கள் இன்சுரன்ஸ்-தொழிழ் இன்சுரன்ஸ்-விற்பனை பொருள்கள் இடம் விட்டு இடம் செல்லும் போது பாதுகாப்பீட்டு போன்றவைகள் ஆகும்.
 சுயமதிப்புத் தேவைகள் :- பிறந்தோம்,- இருந்தோம்-இறந்தோம் என்கிற சாராசரி அட்டவனைத்தாண்டிய சாதனை மனிதனாய் உருவாக மனிதன், பலமுயற்ச்சிகளை மேற்க்கொள்கிறான். அடுத்தவர்களைக்காட்டிலும் அதிகமான தகுதிகளோ,வசதிகளோ தன்னிடம் இருப்பதை வெளிப்படுத்துவதற்க்கான தேவைகளையும், ஆசையும் ஊற்றெடுக்கிறது. உதரணமாக சாதாரணமாக வேளைகளில் இருப்பவர்கள்-தனது சேமிப்பில் அவர்களைப்போன்றவர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் தொடங்கள்.மிகவும் அந்தஸ்த்து உள்ளவர்கள் தொழ்ற்சாலை போன்றவற்றை கட்டி பிறர்க்கு வேலை கொடுப்பது-அதிகாரிகளாக பரிமாணம் பெற்று அரசு தேவைகள், தனியார் நிறுவணத் தேவைகள் பூர்த்தி செய்தல், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை-நீதிதுறை இதுபோன்று சமுதாயத்தில் தங்களை இன்னார் என தனது சுயமதிப்பு வெளிப்படுத்துகின்றனர்.

அன்புத் தேவைகள்:-
ஒரளவு பொருளாதாரத்தில் நிலை பெற்று நின்ற போது மூளையின் தேடல்கள் சற்றே ஒய்ந்து மனதின் பாடல்கள் தொடங்குகினறன.இதமான உறவுகள்நண்பர்கள் இவர்களுக்காக இதயம் ஏங்குகிறது.மனதின் மிக மெல்லிய உணர்வுகள் துல்லியமான இதயத்துடிப்பு போல் ஒலிக்கத் தொடங்குகிறதுதன் குடும்பாத்தார் தவிர மற்ற நல்ல உள்ளங்களின் வருகைபதிவேடு தேவையை நாடுகிறது மனம்.
தனித்தன்மைத் தேவைகள் :-
இவருக்கு நிகர் இவர்தான் என்கிற பெருமையை அடைகிற தேவைஇந்த காலகட்டத்தில் ஏற்படுகிறதுதிசைகள் தன்னைத் திரும்பிப்பார்க்கும்படியாய் எதையாவது செய்யதவிக்கின்றான் மனிதன்மரணத்தில் தின்றுவிடமுடியாத மகத்தான சாதனையாளனைப் பரிணமிக்க விருப்பம் தேவை எல்லோருக்கும் இருக்கிறது.
இவைதான் மனிதனின் ஆசைகளின் அடித்தளம்.ஆகவே இந்த ஆசைகளின் அடித்தளதத்தை கண்டறியுங்கள்அச்சம் அகலும்மனவுறுதியும் வலிமையும் மலைவபோல் வளரும்.மகத்தான வெற்றிகள் வளரும்சாதனைகள் எல்லாம் சாத்தியமாகும்இந்தத் தேவைகள் இதே பட்டியலில் இதே ஒழுங்கு முறையில் வரவேண்டும் என்கிற அவசியமில்லைஇடமாறிவரலாம் என்றலும் இந்தத் தேவைகள்தான் மனிதனின் ஆசைகளுடைய அடித்தளம்.